கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 015

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

 

[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]

 


படிக்கும் பயிற்சியில் மேலும்  ஓரிரு கல்வெட்டுகள் கீழே;

[1] இராசராசன் பள்ளிப்படைக் கல்வெட்டு.


1lesson15-Rajarajan pallipadai kalvettu.pngகல்வெட்டின் பாடம்:

 1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபு4வந சக்ரவத்திகள் ஸ்ரீ கு
 2. லோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்ப
 3. த்திரண்டாவது ஸ்ரீ சிவபதசேகரமங்கலத்து
 4. எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவராந ஸ்ரீ
 5. சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
 6. பெரியதிருமண்டபமுன்...டுப்பு ஜீ(ர்)
 7. நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
 8. த்தார் பிடவூர் பிடவூர் வேளான் வேளிர்
 9. அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
 10. யகம் செய்துநின்ற யசிங்ககுல கா
 11. வளநாட்டு குளமங்கல நாட்டு சா
 12. மங்கலத்து சாத்தமங்கலமுடை
 13. ன நம்பிடாரன் நாடறிபுகழுன் இ
 14. டன் விரதங்கொண்டு செய்தார் இ
 15. (ர்) பிடார்களில் ராஜேந்த்ரசோழனு
 16. (ட) நாயகநான ஈசாநசிவரும் தேவ
 17. யமந அறங்காட்டிப்பிச்சரும் ||-

குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.
        ஜீர்நித்தமையில்-அழிவு ஏற்பட்டமையால்

[2] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:2lesson15-P1080078.JPG


கல்வெட்டின் பாடம்:

1.       இருதூணி குறுணிக்கும் பூவில் எண்கல்லு பாட்டம் அளந்
2.       ற்கும் குறுணி இரு நாழி அரிசி அமுதுபடி சென்றுவ(ரு)
3.       . த்திரத்துக்கு ஆறுநாழி சோறும் இட்டு வருவ
4.       சோழபட்டனும் கைக்கொண்ட அச்சு இரண்(டு)

[3] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:


3lesson15-P1080073.JPG


கல்வெட்டின் பாடம்:


 1. கும் கோவணப்பொழிக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்கு 20  வி. இ
 2. நாச்சியாற்கும் வினாயகப்பிள்ளையாற்கும்க்ஷேத்திரபாலப்பிள்(ளையா)ற்
 3. சனி எண்ணைக்காப்புக்கு வந்துசேவித்த ஆடுபாத்திரம் பாடு(பா)த்
 4. டைய சிவபிராமணன் சைய்வச்சக்கரவத்தியும் விக்கி
 5. ணை சாத்திவருவோம்மாகவும்


குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.


___________________________________________________________

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156

___________________________________________________________

பங்களிப்பாளர்கள்

Themozhi

இப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2016, 03:07 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,001 முறைகள் அணுகப்பட்டது.