பகுப்பு பேச்சு:கோயில்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஐயா,

நான் சென்னை அண்ணா அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை ஆராய்ச்சி படிப்பு முடித்து விட்டு. ஆராய்ச்சிப் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு தமிழ் பாரம்பரியம் பற்றி மிகுந்த ஆர்வம். நமது பாரம்பரிய கோவில் கட்டுமான பணிகள் பற்றி நான் படித்த பொழுது. ஆகம முறை மற்றும் தாந்தரிக முறை படி கோவில்கள் வடிவமைக்கபட்டுள்ளன. இவைகள் பற்றி எனக்கு முழுமையாக செய்திகள் தரும் புத்தகம் ஏதேனும் கிடைக்குமா? கோவிலில் உள்ள ஒவ்வொரு தூணிலிருந்து துகள் வரை அனைத்துமே மிக கச்சிதமாக மக்களின் சக்தியை தூண்டகூடவைகலாக அமைக்கப்பட்டுள்ளது. எனக்கு அந்த அளவு நுணுக்கமான அந்த கலை பற்றிய செய்திகள் வேண்டும். எனது ஆராயசிகட்டுரையில் நான் நமது கோவில் பற்றி ஒரு தொகுப்பை தயார் செய்கிறேன். தயவு செய்து ஆகம மற்றும் தாந்த்ரீக முறைகள் பற்றி முழு விபரம் தெரிய எனக்கு உதவுங்கள்.

இப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2010, 06:41 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 849 முறைகள் அணுகப்பட்டது.