பயனர் பேச்சு:Na.Kannan

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

http://freenet-homepage.de/bliss/images/author_7.jpg


Dr.N.Kannan a naturalized citizen of Germany was born in a small village near Madurai. He had his basic education at Government Higher Secondary School, Tiruppuvanam and obtained his Secondary School Leaving Certificate (SSLC) in Tamil medium. He obtained a strong foundation in Tamil in that school from a teacher called Srinivasan. He continued his higher education in English medium at the American College, Madurai. At the American College his interest in Tamil literature was nurtured by teachers like Salamon Papiya, Nedumaran and Pon.Dinakaran. His early compositions in modern Tamil poetry began at the American College. On completion of Master of Science, he continued briefly as a Science staff at the American College but moved on to do his PhD in Biochemistry at Madurai University. During that time his poems started appearing in literary magazines such as Kanaiyazhi. He was invited to give Science programs in All India Radio, Trichy in Tamil. His debute as a short story writer began at Madurai University. Dr.N.Kannan spent 4 years at Ehime University, Japan as a post-doc. He obtained a faculty position at Christian-Albrechts-University of Kiel, Germany. Germany with a population of more than 45,000 Tamil immigrants from Sri Lanka became his second Tamil home. He contributed to Tamil magazine and news papers coming from London, Paris and Berlin. He gave several radio and television talks and delivered talks at various Hindu temples in Europe. Internet savvy since 1995. He is currently a Visiting Professor at Korea Ocean Research and Development Institute, South Korea.

His contributions to Tamil and Tamil culture is listed below at his Who's who? pages


தமிழக திருப்புவனம் (பழைய இராமனாதபுரம் மாவட்டம்; மதுரைக்கு கிழக்கே 12 மைல்) கிராமத்தில் பிறந்த நாராயணன் கண்ணன் மதுரைப் பல்கலைக் கழகத்தில் உயிர் வேதியியலில் (Biochemistry) முனைவர் பட்டமும், ஜப்பானிலுள்ள எஹிமே பல்கலைக்கழகத்தில் சூழல் வேதியியலில் (ecotoxicology) முனைவர் பட்டமும் பெற்றவர். உடலின் நாளமில்லாச் சுரப்பிகளும், வானம் பாடிக் கவிஞர்களும் தன்னை கவிதை எழுத வைத்ததாகக் கூறும் இவர், கல்லு஡ரி மாணவராக இருந்த போது எழுதிய கவிதைகள் "கணையாழி" யில் பிரசுரமாகின. முதல் சிறுகதை 1978-ல் "குங்குமம்" இதழில் வெளியாகியது. அகில இந்திய வானொலியில் தமிழில் அறிவியல் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொறுப்பை சில ஆண்டு காலம் வகித்த இவர், கலைக்கதிரில் விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். "சுபமங்களா"வுடனான தொடர்பின் காரணமாக இவரது படைப்பாற்றல் மீண்டும் பொலிவு பெற்றுக் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் 1992 முதல் தொடர்ந்து வெளி வரத்தொடங்கின. ஐரோப்பியப் புகலிலக்கியப் படைப்பாளிகளின் தொடர்பால் இவரது ஆக்கங்கள் ஐரோப்பாவிலும் வெளியாகின்றன. தமிழ்ச்சமய வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள நா.கண்ணன் தொடர்ந்து ஐரோப்பிய தமிழ்க் கோயில்களில் சொற்பொழிவு ஆற்றிவந்திருக்கிறார். எழுத்து, இசை, சிற்பம், அறிவியல், சமயம், மெய்யியல், அழகியலில் ஈடுபாடு காட்டும் கண்ணன், கீல் (ஜெர்மனி) நகரிலுள்ள ஆல்பிரெக்ட் கிறிஸ்டியன் பல்கலைக் கழகத்தில் சூழலியல் விஞ்ஞானியாக 10 ஆண்டுகள் பணியாற்றி விட்டு இப்போது சிறப்புப் பேராசிரியராக கொரியா மாகடல் ஆய்வு மையத்தில் வேலைபார்க்கிறார்.
ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இவரது பல்வேறு ஈடுபாடுகளுக்கு கீழ்க்காணும் பட்டியல் ஒரு சிறிய உதாரணம்! மேலும் இவர் பற்றிய விவரமறிய!

சுட்டுக இங்கு!


வணக்கம்

வணக்கம், வந்தனம், ஸுஸ்வாகதம் :-)

இதை உங்கள் User Page-ku நகர்த்தி விடுங்கள்.

User Talk Page - Userகளுக்கு இடையேயான வெட்டி அரட்டைக்காக (சில சமயம் பிரயோஜனமாக இருப்பவற்றுக்கும் கூட ) Vinodh 04:13, 5 செப்டெம்பர் 2009 (UTC)

"http://heritagewiki.org/index.php?title=பயனர்_பேச்சு:Na.Kannan&oldid=406" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 9 நவம்பர் 2009, 05:34 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,099 முறைகள் அணுகப்பட்டது.