முதற் பக்கம்

மரபு விக்கி இருந்து

Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:07, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

Welcome to Tamil Heritage Foundation wiki where anyone interested in Tamil and Tamil Heritage,  collaboratively create and share content about subjects they are passionate about.

All articles that are related to Tamil Heritage are welcome, irrespective of the language !

THF wiki Logo.jpgருக !

மரபு விக்கிக்கு வருக !

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் தமிழ் மரபு விக்கியை உருவாக்கி பொதுப்பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இப்பகுதியில் உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனை பற்றிய மேலதிக விபரங்களை நீங்களே உள்ளீடு செய்யுங்கள். » திட்ட அறிமுகம்

இது வரை 2,517 கட்டுரைகள் இயற்றப்பட்டுள்ளன.

தவி

க்க வகைகள்புரிந்த விளக்கம் » ன்றைய கட்டுரை

வெளியூர் சென்றிருந்த தலைவன் வெகுநாட்களாகியும் வீடு திரும்பவில்லையே என்ற கவலையுடன் இருக்கிறாள் தலைவி. “கவலையே வேண்டாம், குறித்த காலத்தில் தலைவர் வந்துவிடுவார்” என்று பலவாறாகத் தலைவியிடம் உறுதிபடக் கூறுகிறாள் தோழி. எனினும் தலைவி முதலில் தலைவன் சென்ற கடினமான பாதையையும், அதில் நேரக்கூடிய தீங்குகளையும் எண்ணி மறுகுகிறாள். அடுத்து, அவனது பிரிவால் மெலிந்துபோய்விட்ட தன் மேனியையும் அதற்குரிய காரணம் என்னவாயிருக்கும் என்று ஊரார் ஆளாளுக்குப் பேசும் ஏளனப் பேச்சையும் எண்ணி கவலையுறுகிறாள். ஒருவேளை தலைவன் வராமலே போய்விட்டால் அவனை எங்கெங்கே போய்த் தேடுவது – ஆற்றுவெள்ளம் ஒரு காதலனை அடித்துக்கொண்டு சென்றுவிட, அவனது காதலியாகிய ஆதிமந்தி கரையோரமாகவே சென்று அவனைத் தேடித்திரிந்தது போலத் தன் பிழைப்பும் ஆகிவிடுமோ என்று தலைவி அஞ்சுகிறாள். இந்த மயக்கத்தையும், கவலையையும், அச்சத்தையும் வெளிப்படுத்தும் அழகுமிக்க கவிதை இது.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்
வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன்பெரும் குன்றத்து
நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு
5ஆள்இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே காதலர்


மேலும் வாசிக்க...


மின்செய்திகள் « செப்டெம்பர் 21 2020

வார்ப்புரு:மின் செய்தி/செப்டெம்பர் 21 2020

மேலும் படிக்க : செப்டெம்பர் 21 2020

Minnews.png

புதிய பக்கங்கள் « பட்டியல்

  1. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 11
  2. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 10
  3. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 9
  4. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 8
  5. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 7
  6. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 6
  7. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 5
  8. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 4
  9. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 3
  10. நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 2All articles at this site are copyright © 2001-2015 by Tamil Heritage Foundation and their respective authors. The content shall be redistributed or re-used only after obtaining prior permission from the authors involved. Articles added in Heritagewiki will not be removed, deleted or modified for any reason.

பங்களிப்பாளர்கள்

Vinodh, Ksubashini, Coralsri.blogspot.com மற்றும் Dev

"http://heritagewiki.org/index.php?title=முதற்_பக்கம்&oldid=12943" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 27 மே 2015, 21:07 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,93,840 முறைகள் அணுகப்பட்டது.